ஸ்ரீதேவி மகளுக்கு அந்த இளம் நடிகர் மீது ஒரு கண்ணாம்..யார் அந்த அதிர்ஷ்டசாலி தெரியுமா..?

1 month ago

 ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் கொடிக்கட்டி பறந்து வருகின்றார். இவர் நடிப்பில் பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றது.

இவரை கமிட் செய்ய பல தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கின்றனர். இந்நிலையில் ஜான்வி கபூர் அவ்வபோது தன் போட்டோஷுட் புகைப்படங்களை தட்டிவிட்டு எல்லாரையும் கவனம் ஈர்ப்பார்.

அதோடு சில தினங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில், 'எனக்கு விஜய் தேவரகொண்டாவை மிகவும் பிடிக்கும், அவர் தான் என்னுடைய பேவரட்' என சொல்ல, பிறகு பாலிவுட் மீடியாக்கு செம்ம தீனி தான். கண், காது வைத்து பல ஆர்டிக்கல் எழுத தொடங்கிவிட்டனர்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்