ஸ்ரீதேவி மகளா இது, நாளுக்கு நாள் குறையும் ஆடை..

Jhanvi kapoor
By Tony Jul 18, 2021 07:12 AM GMT
Report

ஸ்ரீதேவி தமிழ் சினிமாவின் நம்பர் 1 நாயகியாக வலம் வந்தவர். இவர் ஹிந்தி சென்று அங்கும் கொடிக்கட்டி பறந்தார்.

இந்நிலையில் ஸ்ரீதேவி பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துக்கொண்டு இரண்டு மகள்களுக்கு தாயனார்.

இதில் ஸ்ரீதேவியின் முதல் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.

அவரின் போட்டோஷுட் தான் தற்போது இணையத்தையே அதிர வைக்கிறது. ஆம், நாளுக்கு நாள் இவரின் அறை குறை ஆடையுடன் இவரின் போட்டோஷுட் அதிகரித்து வருகிறது..இதோ..


GalleryGallery