இணையத்தையே பற்ற வைத்த ஸ்ரீதேவி மகளின் லேட்டஸ்ட் புகைப்படம், அதும் இப்படியா

Jhanvi kapoor
By Tony Nov 12, 2021 04:18 AM GMT
Report

ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கொடிக்கட்டி பறந்த ஹீரோயின்.

இவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்தார். இவரின் இழப்பு ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் தற்போது அவரின் மகள் ஜான்வி சினிமாவில் அறிமுகமாகி கலக்கி வருகிறார்.

அதிலும் அவரின் போட்டோஷுட்டிற்கு என்று மிகப்பெரிய பேன் பாலோயிங் உள்ளது. தற்போது அவர் வெளியிட்ட பீச் புகைப்படம் தான் வைரல், இதோ...


Gallery