8-க்கு பிறகு உள்ள நம்பரை சொல்லுங்க சிம்பு.. முன்னாள் காதலியை வைத்து கலாய்த்த நடிகர்
Silambarasan
Nayanthara
By Kathick
சிம்பு - நயன்தாரா
நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் சிம்பு காதலித்து, அந்த காதல் தோல்வியில் முடிந்த கதை வரை அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான்.
ஒரு முறை நடிகர் சிம்பு நடிகர் ஜீவாவிடம் நடிகை ஸ்ரேயா குறித்து கேள்வி கேப்டார். இதற்க்கு பொறுமையாக பதில் கூறி வரும் ஜீவாவிடம் மீண்டும் மீண்டும் ஒரே நடிகையை குறித்து கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார் சிம்பு.
கலாய்த்த நடிகர்
இதனால் சற்று கடுப்பான ஜீவா, ' 8-க்கு பிறகு உள்ள நம்பரை இங்கிலீஷில் சொல்லுங்க சிம்பு' என்று சிம்புவையும் நயன்தாராவையும் கலாய்த்திருப்பார் நடிகர் ஜீவா. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Jeeva Thug Life ??? pic.twitter.com/rnmHCC5hsQ
— Video Memes ❁ (@VM_Offl) September 27, 2022