மனைவியின் அந்த இடத்தில் மதுபாட்டிலை திணித்து சித்ரவதை! படுகேவளமாக நடந்து கொண்ட பிரபல நடிகர்!

actor hollywood amber heard johnnydepp
By Edward Apr 15, 2022 09:20 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் ஆஸ்கர் விருது வாங்கும் அளவிற்கு பிரபலமாகி ஹிட் கொடுத்தவர் நடிகர் ஜானி டீப். பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் கதாநாயகனாக இருக்கும் இவர் பல விருதுகளை கைப்பற்றி நல்ல இடத்தினை பாலிவுட் சினிமாவில் பெற்றார்.

ஏற்கனவே லோரி ஆனி அலிசன் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற ஜானி டீப் சமீபத்தில் 2015ல் ஆம்பர் ஹியர்டு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரு ஆண்டுகளில் ஜானி உடல் ரீதியாக பாலியல் துன்புறுத்தல்கள் செய்து வருவதாக கூறி 2017ல் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் வர ஆம்பர் திருமணமாகி சில காலம் சகஜமான வாழ்க்கை வாழ்ந்ததாகவும் போகப்போக அவரின் சுயரூபம் பின் மாறியதாகவும் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா சுற்றுலா இருவரும் சென்ற போது ஓவராக மது அருந்தி போதையில் தன்னுடைய பிறப்பு உறுப்பில் மது பாட்டிலை திணித்ததாகவும் அதனால் எனக்கு காயம் ஏற்பட்டதாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார் ஆம்பர் ஹியர்டு.

வெளியில் நல்லவராக அடையாளப்படுத்தி வரும் ஜானியின் சுயரூபம் இதுதான் என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஜானி டீப் தரப்பு வழக்கறிஞர் ஆம்பர் தன்னுடைய விளம்பரத்திற்காக இதுபோன்ற பொய் குற்றங்களை கூறி வருவதாக வாதிட்டு பேசியுள்ளார்.