ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அரபிக் குத்து பாடகியின் கிளாமர் புகைப்படம்.. செம வைரல்

Anirudh Ravichander Jonita Gandhi
By Kathick May 18, 2022 01:08 AM GMT
Report

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் அரபிக் குத்து சமீபத்தில் வெளிவந்தது. இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பின்னணி பாடகி ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருந்தனர்.

பின்னணி பாடகியாக விளங்கி வரும் ஜோனிடா, இதுவரை செல்லமா, மறந்தாயே, மெண்டல் மனதில் உள்ளிட்ட பல தமிழ் பாடல்களை பாடியுள்ளார். மேலும் பின்னணி பாடகியாக வலம் வந்த ஜோனிடா தற்போது கதாநாயகியாகவும் அறிமுகமாக இருக்கிறார்.

இந்நிலையில், தற்போது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஜோனிடாவின் ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ..

Gallery