கிளாமர் லுக்கில் பின்னணி பாடகி ஜோனிதா காந்தி.. வைரலாகும் போட்டோஷூட்..

Photoshoot Jonita Gandhi
By Karthick Raja Mar 26, 2026 03:30 AM GMT
Report

திரை பிரபலங்கள் தங்களுடைய சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

வெளிநாட்டிற்கு வெகேஷன் செல்லும்போது, நண்பர்களுடன் சில் பண்ணும்போது மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது எடுத்துக்கொள்ளும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார்கள்.

அந்த வகையில், பிரபல பின்னணி பாடகி ஜோனிதா காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசை நிகழ்ச்சிக்காக தான் அணிந்திருந்த உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜோனிதா காந்தி வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

GalleryGalleryGalleryGallery