அந்த இடத்திற்கு கீர்த்தி சுரேஷ் சென்றதால் உடம்பு அப்படியானது.. சர்ச்சை கருத்து சொன்ன பிரபலம்
Keerthy Suresh
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் நடிகை சுரேஷ் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சினிமா விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கீர்த்தி சுரேஷ் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், நடிகை கீர்த்தி சுரேஷ் பெரிய அலையாக வந்தார். ஆனால் அவர் அழகு நிலையத்திற்கு சென்றவுடன் அதெல்லாம் போய்விட்டது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாதே படத்தில் கீர்த்தி மெலிந்ததால் சோறு சாப்பிடாதவர் போல் இருந்தார்.பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கருக்கும் இந்த மாதிரி தான் நடந்தது என்று கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்.