நடிகையிடம் சேட்டை செய்த சிம்பு!! STR-ஐ விரட்டிவிரட்டி அடித்த டி.ராஜேந்தருக்கு நேர்ந்த கதி..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிம்பு, கமல் ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு ராஜா இயக்கத்தில் 48வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் கமல் ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் முக்கிய ரோலிலும் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. சினிமாவை விட்டே ஒதுங்கி இருந்த சிம்பு, ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து, மாநாடு என்ற 100 கோடி வசூல் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
சிம்பு என்றாலே சர்ச்சைகளும் பிரச்சனைகளும் சுழ்ந்து வருவது வழக்கம் தான். அப்படி பல விசயங்களில் மாட்டிக்கொள்ளும் சிம்புவை பற்றிய ஒரு சம்பவத்தை பத்திரிக்கையாளர் கோடங்கி சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அதில், டி ராஜேந்தர் நடிகை கெளதமியை வைத்து ஒரு படத்தினை இயக்கி வந்துள்ளார். அந்த படத்தில் சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
![கமலின் முன்னால் காதல் நடிகையுடன் வெளிநாடுக்கு பறந்த ராமராஜன்!! சந்தேககப்பட்டு நடிகை நளினி செய்த செயல்..](https://cdn.ibcstack.com/article/dae3c55e-8643-4e6f-9c15-f037e64aab85/24-663732d9b9147-sm.webp)
கமலின் முன்னால் காதல் நடிகையுடன் வெளிநாடுக்கு பறந்த ராமராஜன்!! சந்தேககப்பட்டு நடிகை நளினி செய்த செயல்..
அப்போது அப்படத்தின் சூட்டிங்கின் போது சிம்பு, நடிகை கெளதமியிடம் சேட்டை செய்துள்ளாராம். இதையறிந்த இயக்குனர் டி ராஜேந்தர், சூட்டிங்கில் சிம்புவை விரட்டிவிரட்டி அடித்திருக்கிறாராம். பின் அழுந்து கொண்டே சிம்பு வீட்டிற்கு செல்ல டி ராஜேந்தர் மனைவி உஷா என்ன என்று கேட்டிருக்கிறார்.
சம்பவத்தை அறிந்த உஷா கடுமையாக கோபப்பட்டு பொதுவெளியில் எப்படி என் மகனை அடிக்கலாம், நீங்கள் தானே நடிப்பதற்கு அழைக்க செல்கிறீர்கள் என்று கூறியதோடு விரட்டிவிரட்டி அவரை அடித்திருக்கிறாராம் உஷா. ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல் என்று பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.