அவர் ஆம்பளையா இல்லையா? தினேஷ் ஆண்மையை கொச்சைப்படுத்திய ஜோவிகா..
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பை ஏற்றிக்கொண்டே செல்கிறது. அதற்கு காரணம் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப்-ஆல் போட்டியாளர்களிடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகாவின் நடவடிக்கை செயல்கள் ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறது. யாருக்கும் மரியாதை கொடுக்காதது, கத்தி பேசுவது என்று அவர் சில விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் நிக்ஷன் காதல் வலையில் இருக்கின்ற ஐஷு, அவ்வளவு பிரச்சனையாக இருந்தால் நேற்று தினேஷ் தூக்கி காட்டியிருக்கலாம் தானே என்று கூறியிருக்கிறார். அதற்கு ஜோவிகா, அவர் ஆம்பளையா இல்லையா? என்று பேசி கொச்சைப்படுத்திள்ளார்.

அம்மணமாக நின்று பார்த்துக்கோ, லவ் பண்ணுங்கனு சொல்லுவான்.. பிக் பாஸ் பிரதீப்பை திட்டிதீற்கும் பிரபல நடிகை
இதனை நெட்டிசன்கள் பலர் வயதுக்கு மரியாதை இல்லாமல் ஏற்க தகாத வார்த்தைகளை பேசிய ஜோவிகாவை கமல், பிக்பாஸ் ஏதும் கேட்கமாட்டார்களா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.