ஜூலி ஏன் ட்ராமா பண்ற! கோபத்தில் சண்டை போடும் அழவைத்த பாலா..
பிக்பாஸ் 5 சீசனுக்கு பிறகு பிரபல தொலைக்காட்சியுடன் இணைந்து பிரபல ஓடிடி தளம் பிக்பாஸ் அல்டிமேட்டினை ஆரம்பித்து நடத்தி வருகிறது. 14 போட்டியாளர் உள்ளே சென்று போட்டியிடும் இந்த நிகழ்ச்சியில் சண்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இன்றைய பிரமோ வீடியோவில் யார் இந்த வாரம் கேப்டன் என்ற போட்டிய பாலாவிற்கு சுரேஷ் சக்ரவர்த்திக்கும் நடைபெற்றுள்ளது. அதில் தூக்குத்துறை என பெயரிடப்பட்ட அந்த போட்டியில் இரு அணிகளாக பிரிந்து பாலா மற்றும் சுரேஷை பிடித்து தாங்க வேண்டும். அதில், பாலா ஒரு கட்டத்தில் சேரில் இருந்து இறங்கிவிட்டார்.
இதனால் கோபத்தில் இருந்த சக போட்டியாளர்கள் கோபத்தில் இருந்துள்ளனர். பொறுமை இழந்தை ஜூலி ஏன் இறங்கினாய் என்று கேள்வி கேட்க ஜூலி ஏன் ட்ராமா போடுற என்று சண்டை போட்டுள்ளனர்.
பின் ஜூலி கண்ணீர் விட்டு அழுதுள்ளார் ஜூலி. இதற்கு ஜூலிக்கு ஆதரவாகவும் பாலாவுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.