ஜூலிய அப்படி கலாய்ச்சிங்களே! இந்த மனசு யாருக்கு வரும்..

biggboss julie mariajuliana biggbossaltimate
By Edward Feb 02, 2022 10:29 AM GMT
Report

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பெரியளவில் பிரபலமாகி பேசப்பட்டவர் ஜூலியானா. இதன்மூலம் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். அங்கு ஓவியா மீது ஏற்பட்ட பிரச்சனையால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகினார்.

நிகழ்ச்சியை விட்டு வெளியே எங்கு போனாலும் எதிர்பாளார்களின் விமர்சனத்தையே சந்தித்து வந்தார். சமீபத்தில் கூட காதலர் ஏமாற்றியதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்றுள்ள ஜூலி போட்டியாளர்களால் பல கேள்விகள் டாஸ்க்கினை எதிர்கொண்டார். அப்போது தான் உதவிய ஒன்றினை கூறி அனைவரையும் நெகிழவைத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.