தென்னிந்தியாவில் அப்படி ஒன்றும் படம் வரவில்லை, மீண்டும் சர்ச்சை பேச்சில் சிக்கிய ஜோதிகா

Jyothika
By Tony May 24, 2026 05:30 PM GMT
Report

ஜோதிகா தமிழ் சினிமாவில் வாலி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் நடிப்பில் குஷி, முகவரி, காக்க காக்க, தூள் ஆகிய படங்கள் மூலம் உச்சம் சென்றார்.

தென்னிந்தியாவில் அப்படி ஒன்றும் படம் வரவில்லை, மீண்டும் சர்ச்சை பேச்சில் சிக்கிய ஜோதிகா | Jyothika Controversial Talk Viral On Net

இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து நீண்ட வருடம் நடிக்காமல் இருந்தார், தற்போது சில வருடமாக ஒரு சில தமிழ் படங்களில் நடித்துவிட்டு, ஹிந்தி பக்கம் சென்றுவிட்டார்.

தென்னிந்தியாவில் அப்படி ஒன்றும் படம் வரவில்லை, மீண்டும் சர்ச்சை பேச்சில் சிக்கிய ஜோதிகா | Jyothika Controversial Talk Viral On Net

அதை தொடர்ந்து தமிழ் படங்களிலேயே தலை காட்டுவது இல்லை, இதுக்குறித்து பேசுகையில் தென்னிந்தியாவில் 40+ வயது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களே வருவது இல்லை என்பது போல் இவர் சொன்ன கருத்து ரசிகர்களிடம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.