மேடையில் காலில் விழுந்த ஜோதிகா! பெண் அதிகாரி ஷாக்கான நிலை..
jyothika
amudha ias
awardfunction
By Edward
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஒருகாலகட்டத்தில் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ஜோதிகா. சூர்யாவை திருமணம் செய்து குழந்தைகள் பெற்று சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார்.
தற்போது மீண்டும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு தனியார் விருது விழாவிற்கு சென்ற ஜோதிகா பெண் ஐஏஎஸ் அதிகாரியான அமுதாவிற்கு மாண்புமிகு அதிகாரி என்ற விருதினை கொடுத்துள்ளனர்.
விருதினை கொடுத்த ஜோதிகா அவரை ஏற்கனவே தெரியும் என்பதால் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். உடனே அதிகாரி அமுதா ஷாக்காகி கட்டியணைத்து பேசினார்.
வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்க..