மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகுங்கள்!! நீட் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ஜோதிகா..

Jyothika Delhi NEET Protest Cockroach Janta Party (CJP)
By Jai Jul 25, 2026 06:00 AM GMT
Report

ஜோதிகா

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தால் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முன்னணி நடிகை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகுங்கள்!! நீட் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ஜோதிகா.. | Jyothika Joins Anti Neet Protest Craze Cjp Protest

மாணவர்களுக்காகவும் நாட்டின் எதிர்காலத்திற்காக நான் உறுதியுடன் இருப்பேன் என்று கூறியுள்ளார் ஜோதிகா.

போராடும் Gen Z தலைமுறையினரை எண்ணி ஒரு தாயாக பெருமைப்படுகிறேன் என்றும் நாம் தான் இந்தியா என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள், பயத்தை உடைத்து எறிந்ததற்கு நன்றி ஜெய் ஹிந்த் என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.