ரஜினின்னு பேர் வெச்சா ஓடிடுமா? சூப்பர் ஸ்டாரை வம்புக்கு இருக்கும் தயாரிப்பாளர்..
rajini
krajan
By Edward
தமிழில் இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் சத்யா, நடிகை ஷெரீன் இணைந்து நடித்து வந்துள்ள படம் ரஜினி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளர்களான கே. ராஜன், கலைப்புலி தானு, ஜெயச்சித்ரா, இமான் உள்ளிட்ட பல பிரபங்கள் கலந்து கொணவர். எப்போது மேடையில் சர்ச்சையாக பேசக்கூடிய தயாரிப்பாளர் கே ராஜன், ரஜினி என்று பெயர் வைத்தால் மட்டும் படம் ஓடிவிடுமா?
கதை நன்றாக இருந்தால் தான் படம் வெற்றி பெரும் பெயரால் எந்தபடமும் ஓடாது என்று கூறியுள்ளார். கதை இல்லாமல் சமீபத்தில் வெளியான படம் எல்லாம் காலி என்று கூறியுள்ளார்.