அக்கா டென்ஷன் ஆயிட்டாங்க! பிஜேபியில் அடுத்த பெண் எம் எல் ஏ காஜல்..
party
bjp
socialmedia
kaajalpasupathi
By Jai
தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரம் மூலம் அறிமுகமாகியவர் நடிகை காஜல் பசுபதி. படவாய்ப்பில்லாமல் இருந்து வரும் காஜல் தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து சினிமா மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட விமர்சனங்களையும் கருத்துக்களையும் கூறி வருகிறார்.
சமீபத்தில் ஜெய் பீம் படத்திற்கு ஆதரவாக பல டிவிட்களை பதிவிட்டு வருகிறார். தற்போது ரசிகர் ஒருவர் காஜல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து உறுப்பினராக சேர்ந்துவிட்டார் என்று அவரது புகைப்படத்தோடு போஸ்டர் ஒன்றினை போட்டு காஜலை டேக் செய்து வெளியிட்டுள்ளனர்.
இதை பார்த்த காஜல், செம அடி வாங்குவ மேன் என்று கூறி கோபப்பட்டுள்ளார்.
Semma adi vanguva man????????????? https://t.co/u8FpH3oP7L
— Kaajal Pasupathi (@kaajalActress) November 17, 2021