காந்தா பட நடிகை பாக்யஸ்ரீ போர்ஸேவின் ரீசெண்ட் புகைப்படங்கள்..

Viral Photos Tamil Actress Actress Bhagyashri Borse Kaantha
By Edward Dec 24, 2025 09:30 AM GMT
Report

பாக்யஸ்ரீ போர்ஸே

இந்தியில் ஒருசில படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து பிரபலமாகி நடிகர் ரவி தேஜா நடித்த மிஸ்டர் பச்சன் படத்தின் மூலம் கதாநாயகியாக தெலுங்கு மொழியில் அறிமுகமாகினார் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே.

காந்தா பட நடிகை பாக்யஸ்ரீ போர்ஸேவின் ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Kaantha Movie Actress Bhagyashri Borse Photoshoot

இப்படத்தில் தன்னுடைய முதல் SIIMA விருதினை பெற்றார் பாக்யஸ்ரீ. இப்படத்தினை தொடர்ந்து , கிங்டம், காந்தா, ஆந்த்ரா கிங் தாலுகா என்ற படங்களிலும் நடித்து பிரபலாமானர் பாக்யஸ்ரீ போர்ஸே.

காந்தா பட நடிகை பாக்யஸ்ரீ போர்ஸேவின் ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Kaantha Movie Actress Bhagyashri Borse Photoshoot

தென்னிந்திய சினிமாவில் 26 வயதில் சென்ஷேஷ்னல் நடிகையாக உலாவரும் நடிகை பாக்யஸ்ரீ, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது சிகப்புநிற ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் பார்வையை ஈர்த்திருக்கிறார்.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGallery