நயன்தாரா முன்னாடியே விக்னேஷ் சிவனிடம் சமந்தா செய்த வேலை, இதான் ரியாக்ஸன்
samantha
nayanthara
vijay sethupathi
vignesh shivan
By Tony
விக்னேஷ் சிவன் இவர் தான் தற்போது தமிழ் சினிமாவின் டாக் ஆப் தி டவுன். ஏனெனில் சிறு சிறு படங்களை எடுத்து வந்த இவர் இன்று அஜித் நடிக்கும் படத்தை எடுக்க தயாராகிவிட்டார்.
இந்நிலையில் இவர் தற்போது எடுத்து வந்த காத்து வாக்குல இரண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
இதன் கடைசி நாள் படப்பிடிப்பில் சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி என அனைவரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதில் சமந்தா கடைசி நாள் கேக் வெட்ட, அந்த கேக்கை எடுத்து விக்னேஷ் சிவன் மூஞ்சிலேயே அடித்துள்ளார்.
இதை நயன்தாரா ஓரமாக நின்று ரசித்த புகைப்படம் தான் தற்போது செம்ம வைரல்..இதோ...
