ஓஹோ அந்த மாதிரி படமா இது, கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்
Vijay Sethupathi
Nayanthara
Samantha
By Tony
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் காத்து வாக்குல இரண்டு காதல்.
இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகிறது.
இதில் சமந்தா, நயன்தாரா இருவரையும் விஜய் சேதுபதி காதலிப்பது போல் காட்டுகின்றனர்.
இதன் கிளைமேக்ஸில் விஜய் சேதுபதியை ஏமாற்றி, நயன்தாரா, சமந்தா காதலிப்பது போல் டுவிஸ்ட் வரும் என கலாய்த்து வருகின்றனர்.