எல்லைமீறும் விஜய் டிவி சீரியல்! சினிமா படங்களையே மிஞ்சும் காட்சி..

Star Vijay Serials
By Edward Nov 25, 2022 10:40 AM GMT
Report

சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற காரணம் திரைப்படங்களில் காணப்படுவதை போல் இல்லாமல் அடக்கவுடக்கமாக நடிப்பதற்காக தான்.

ஆனால் அப்படி இருந்த சீரியல்கள் தற்போது திரைப்படங்களுக்கு இணையான காட்சிகளை எடுத்து ஒளிப்பரப்பு செய்து வருகிறார்கள்.

குடும்பத்துடன் பார்க்கப்படும் சீரியல்களில் தற்போது ரொமான்ஸ் காட்சிகள் படுக்கை காட்சிகள் எல்லைமீறியபடி இருந்து வருகிறது.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் கதாநாயகனுக்கு கதாநாயகிக்கும் நெருக்கமான காட்சியை வைத்து எடுத்துள்ளனர்.

இந்த பிரமோவை பார்த்து பலர் முகம் சுளித்த படி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.