சினிமா ஆசையில் வில்லங்கமான போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. கிளாமர் too much!
Tamil Actress
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவியா. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இதற்கு முன்பு இவர் "பாரதி கண்ணம்மா" சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள மிரள் படத்தில் காவியா நடித்துள்ளார். இதையடுத்து இவர் கவின் நடிப்பில் உருவாகி வரும் "ஊர்க்குருவி" படத்தில் நடித்து வருகிறார்.

கிளாமர் கிளிக்ஸ்
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் காவியா, சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு வில்லங்கமான போஸ் கொடுத்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள், "சினிமாவில் பல பட வாய்ப்புகள் கிடைப்பதற்காக தான் காவியா கிளாமர் ட்ராக்கில் சென்று விட்டார்" என்று பதிவிட்டு வருகின்றனர்.