துபாய் பீச்சில் என்ஞாய் செய்யும் நடிகை காவியா அறிவுமணி..
காவியா தன்னுடைய ஸ்பெஷல் அவுட்டிங்கை துபாயில் கொண்டாடி வருகிறார். தற்போது கிளாமர் லுக்கில் கடற்கரை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
காவியா அறிவுமணி
விஜய் டிவியில் மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார் காவியா அறிவுமணி. மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார்.
[
கவின், நயன் தாரா நடிப்பில் உருவாகி வெளியான HI படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் காவியா. கடந்த வாரம் முதல் காவியா தன்னுடைய ஸ்பெஷல் அவுட்டிங்கை துபாயில் கொண்டாடி வருகிறார்.
தற்போது கிளாமர் லுக்கில் கடற்கரை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.