அக்கா வெப் தொடர்!! ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்..

Keerthy Suresh Bollywood Web series
By Jai Nov 18, 2026 11:30 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி அக்டோபர் 30 ஆம் தேதி ரிலீஸாகியுள்ளது அக்கா வெப் தொடர்.

அக்கா வெப் தொடர்!! ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்.. | Keerthy Suresh Emotional Post Akka Web Series

கேங்ஸ்டர் கதையாக உருவாகியுள்ள அக்கா வெப் தொடரை பலரும் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வந்தனர். அதிலும் கீர்த்தி சுரேஷ், இளைஞர் முன்பு படுக்கையில் ஆடையை விலக்கும் காட்சி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

தற்போது வெப் தொடரில் எடுத்த படப்பிடிப்பு புகைப்படங்களோ படக்குழுவினருக்கு நன்றியும் தெரிவித்து ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.