அய்யோ பாவம் டா அவன்! அக்னிசட்டியில் பொறந்தத நீ பாத்தியா!..

senthil kaduvettimanoj
By Jai Nov 15, 2021 03:36 AM GMT
Report

தமிழக அரசியலில் பலர் எடக்குமுடக்காக பேசி மொக்கை வாங்கும் காட்சிகளை நாம் பார்த்திருப்போம். அதிலும் தன் கட்சி தன் மதம் என்று பெரியளவில் பில்டப் செய்து பேசுவோர்களின் வீடியோ எடுத்து இணையத்தில் வைரலாக்கி மீம்ஸ் புகைப்படங்கள் வீடியோக்கள் டிரெண்ட்டாகும்.

அந்தவகையில், சட்டமன்ற தேர்தலின் போது தர்மபுரி செந்தில் எம்பி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர் காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ்.

சமீபத்தில் இந்துத்துவாவை பற்றி பேசி தொகுப்பாளரிடம் மொக்கை வாங்கிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.