விஜய்யை உரசிகிட்டு நின்ற நடிகையை பார்த்து பொறாமைப்பட்ட பிக் பாஸ் நடிகை.. அதுக்குனு இப்படியா சொல்றது
vijay
rashmika
By Kathick
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 66. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இந்திய சென்சேஷன் நடிகை ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளார்.
இப்படத்தின் பூஜா சமீபத்தில் போடப்பட்டது. இந்த பூஜையில், விஜய்யை திருஷ்ட்டி எடுப்பது, அவருடன் நெருக்கமாக நின்றுகொண்டு புகைப்படம் எடுப்பது போன்ற விஷயங்களை ராஷ்மிகா செய்து வந்தார்.
இந்நிலையில், இதனை பார்த்த பிக் பாஸ் பிரபலம், காஜல் பசுபதி, தான் ஒரு விஜய் ரசிகை என்பதினால் பொறாமைப்பட்டு 'தள்ளி நில்றி' என்று பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் ரசித்து வந்தாலும், ராஷ்மிகாவின் ரசிகர்கள் காஜல் பசுபதி மீது கோபத்தில் உள்ளனர்.