திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் இப்படியா?அக்காவை மிஞ்சிய நடிகை நிஷா அகர்வாலின் ஆடை

photoshoot sisters kajal agarwal nisha agarwal
By Edward Apr 19, 2021 06:55 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார்.

அவரை போன்று சினிமாவில் ஆர்வம் கொண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் காஜல் அகர்வாலின் தங்கை நடிகை நிஷா அகர்வால். சோலோ, தமிழில் இஷ்டம், மலையாளத்தில் பையா பையா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

படங்கள் ஓடாமல் கண்டு கொள்ளாமல் போனார் நிஷா அகர்வால். இதையடுத்து திருமணம் செய்து ஒரு மகனுக்கு தாயுமானார்.

தற்போது மீண்டும் படவாய்ப்பு பெறுவதற்காக சில போட்டோஹுட் தொகுப்பினை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் காட்டக்கூடாத மேலாடை காமித்து படுமோசமான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.