குழந்தை பெற்ற பின் அடையாளம் தெரியாமல் மாறிய காஜல் அகர்வால்! ஷாக்காகும் ரசிகர்கள்..

Kajal Aggarwal
By Edward Jun 16, 2022 02:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை காஜல் அகர்வால். விஜய், அஜித் என தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த நடிகை காஜல் வெப் தொடர்களிலும் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

சில ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகிய ஒரு வருடத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். சமீபத்தில் கூட முதல் முறையாக் தன் குழந்தையை வெளியுலகத்திற்கு காட்டியிருந்தார்.

தற்போது குழந்தை பெற்ற பிறகு சற்றும் பழைய நிலைக்கு மாறாமல் உடல் எடையை கூட்டி ஆள் அடையாளம் தெரியாத தோற்றத்தில் காணப்படுகிறது. இதன்பின் நடிப்பிற்கு முழுக்கு போட்டுள்ளதால் தான் எந்த முயற்சியையும் எடுக்கவில்லையா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.