திருமணமாகி கைக்குழந்தை!! முகம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை காஜல்
தமிழ் சினிமாவில் பழனி படத்தின் பரத்துக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகை காஜல் அகர்வால்.

இந்தியன் 2
ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான நடிகையாகவும் குறைந்த பட்ஜெட் படத்தின் கதாநாயகியாகவும் திகழ்ந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
இந்தியன் 2 படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது கெளதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால்.
அதன்பின் இந்தியன் 2 படப்பிடிப்பும் சில பிரச்சனைகளால் தள்ளித்தள்ளிப்போனது.

முகம் வீங்கி
இதனைதொடர்ந்து காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பெற்றார். மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள தீவிர உடற்பயிற்சி செய்தும் வந்தார் காஜல்.
ஆனால் தற்போது முகம் வீங்கியபடி ஆள் அடையாளம் தெரியும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் தான் தன் பழைய கிளாமர் லுக்கை கொண்டு வந்த காஜலின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.





