மாலத்தீவில் நடிகை காஜல் அகர்வால்.. நீச்சல் உடையில் நடிகை வெளியிட்ட புகைப்படங்கள் வைரல்
Kajal Aggarwal
Photoshoot
Maldives
By Kathick
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் கடைசியாக கண்ணப்பா திரைப்படம் வெளிவந்தது. ராமாயணா, இந்தியா ஸ்டோரி, இந்தியன் 3 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார். குறிப்பாக குடும்பத்துடன் விடுமுறை நாட்களை கழிக்கும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், மாலத்தீவிற்கு குடும்பத்துடன் சென்றுள்ள நடிகை காஜல், அங்கு ஜாலியாக என்ஜாய் செய்து வருகிறார். மேலும், அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:














