நான் கர்ப்பமாக இருக்கேனா? இந்த போட்டோவ பாத்தா அப்படியா தெரியுது..

pregnant indian2 Gautam Kitchlu kajalaggarwal tamilactress
By Edward Nov 15, 2021 04:01 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பழனி படத்தின் மூலம் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகி பின் சிறு பட்ஜெட் படங்களில் தமிழ், தெலுங்கு என நடித்து வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இதையடுத்து கொடிக்கட்டி பறக்கும் அளவிற்கு அவரின் நடிப்பு மிகப்பெரிய ஹிட் கொடுத்ததால் முன்னணி நடிகர்கள், விஜய், அஜித், சூர்யா படத்தில் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரானார்.

கடந்த ஆண்டு கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்ஹ்டு கொண்ட காஜல் திருமணத்திற்கு பின் சில மாதங்கள் விலகி ஹனிமூன் கொண்டாடினார். இந்நிலையில் ஒருசில படங்களில் கமிட்டாகி இருந்த காஜல் தற்போது அப்படங்களில் இருந்து வெளியேறி வருகிறார். அந்தவகையில் நடிகர் நாகர்ஜுனா படத்தில் இருந்து விலகியிருந்தார்.

இந்நிலையில் நான் கர்ப்பமாக இருக்கேனா என்று கேள்வி கேட்பது போல் பதிலளித்துள்ளார். இதுபற்றி இப்போது பேச விரும்பவில்லை, நேரம் வரும் போது பேசுவேன் என்றும், இதனால் ஒரு பக்கம் சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும் படபடப்பை ஏற்படுத்துகிறது. என் வாழ்க்கை எப்படி மாறும் என்பதை நினைத்து பார்க்கிறேன்.

தாய்மை என்பது மிகப்பெரிய உணர்வு, நான் ஏற்கனவே தன் தங்கை குழந்தை மற்றும் என் நாய் அவர்களால் எப்போதே அதை அடைந்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரியவில்லையே என்றும் சில ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

GalleryGallery