உடலை அசிங்கப்படுத்தி மெசேஜ் செய்யும் ரசிகர்கள்! கடும்கோபத்தில் நடிகை காஜல் அகர்வால்

pregnant kajalaggarwal tamilactress nishagarwal adverdisement
By Edward Feb 09, 2022 06:20 AM GMT
Report

தமிழ் சினிமாவிம் முன்னணி நடிகையாக திகழ்ந்து தென்னிந்திய சினிமாவில் கோடியில் சம்பளம் வாங்கு டாப் 5 இடத்தினை பிடித்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். சில ஆண்டுகளுக்கு முன் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் படங்களில் நடித்து வந்த காஜல் தற்போது கர்ப்பமாக இருப்பதால் படங்களில் இருந்து விலகி வருகிறார். சமீபத்தில் அவரின் தங்கை நிஷா அகர்வாலின் மகனுடன் சேர்ந்து கர்ப்பமாக இருக்கும் நிலையில் விளம்பரத்தில் நடித்திருந்தார்.

இதை பலர் கடுமையாக விமர்சித்து பாடி ஷேமிங் செய்துள்ளனர். இதை கண்டித்து காஜல் அப்படி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.