என் கூட அத பண்ணணுனா வந்து முயற்சி பண்ணு!.. ரசிகரின் அத்துமீறிய கேள்விக்கு காஜல் அகர்வால் பதிலடி
Kajal Aggarwal
Tamil Cinema
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை காஜல் அகர்வால்.
இப்படத்தை தொடர்ந்து விஜய், அஜித், தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார். தற்போது காஜல் அகர்வால் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் காஜல் அகர்வால், ரசிகர்களுடன் கலந்துரையாடினர். அப்போது ரசிகர் ஒருவர், உங்களை லவ் பண்றேன், நம்ப கல்யாணம் பண்ணிக்கலாம். உங்க ரிப்ளைக்கு வெயிட் பண்றேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு காஜல் அகர்வால் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க..மிகவும் எளிதாக இது நடந்து விடாது என்று பதில் அளித்துள்ளார்.
