குழந்தை அறிமுகப்படுத்திய காஜல் அகர்வால்.. தாய், மகனின் அழகிய புகைப்படம்

baby post kajal aggarwal gautam kitchlu
By Kathick Apr 20, 2022 04:15 PM GMT
Report

நடிகை காஜல் அகர்வாலுக்கும் கௌதம் கிச்சலு என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தி வந்த காஜல், தீடீரென தனது கணவருக்காக சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

மேலும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் சந்தோஷமான செய்தியை தெரிவித்திருந்தார். கர்ப்பமாக இருந்த நடிகை காஜல் தொடர்ந்து தனது கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். 

இந்நிலையில் நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்,இன்று தனது மகனின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார் காஜல். இதோ அந்த புகைப்படம்..

குழந்தை அறிமுகப்படுத்திய காஜல் அகர்வால்.. தாய், மகனின் அழகிய புகைப்படம் | Kajal Aggarwal Revealed Her Son Picture