நடிகை காஜல் அகர்வாலின் தங்கையா இது! அக்காவுக்கே டஃப் கொடுப்பாங்களோ..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு என பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து பிரபலமானதை போன்று அவரின் தங்கை நிஷா அகர்வாலும் ஏமைந்தி ஈ வேலா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார் நடிகை நிஷா அகர்வால்.
இதையடுத்து தமிழில் இஷ்டம் படத்திலும் அறிமுகமாகினார். அக்காவை போன்று சினிமாவில் ஜொலிப்பார் என எதிர்ப்பார்த்தனர். ஆனால் அறிமுகமாகிய 3 ஆண்டுகளில் கரண் வலிச்சா என்பவரை திருமணம் செய்து குழந்தையை பெற்றெடுத்தார்.
தற்போது அக்காவிற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு போட்டோஷூட்டிங் கடுமையாக இறங்கி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.