நீச்சல் குளத்தில் டூபீஸில் உலாவும் நடிகை காஜல் அகர்வால்! கண்டுகொள்ளாத கணவரை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறக்கும் நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். முன்னணி நடிகையாக எந்த நிலைக்கும் போக தயார் என்று தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.

கடந்த ஆண்டு லாக்டவுன் கழித்து சிம்பிளாக கிச்சுலு என்பவருடன் திருமணமானது. திருமணமாகி ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

அந்த அளவிற்கு க்ளாமர் ஆடைகளை கணவருடன் சேர்ந்து போஸ் கொடுத்தார். தற்போது டூ பீஸ் பிகினி ஆடையில் நீச்சல் குளத்தில் உட்கார்ந்த வாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் கிரங்கடித்து வருகிறார் காஜல் அகர்வால்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்