8 மாசமா பேசிட்டு இருந்தோம்! மற்றுமொரு காதல் கிசுகிசுவில் சிக்கிய நடிகை காஜல்

tamilactress kajalpasupathi
By Edward Dec 02, 2021 11:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சிறு கதாபத்திரம் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை காஜல் பசுபதி. வாய்ப்புகள் கிடைக்காமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்த காஜல் பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட்கார்டில் உள்ளே நுழைந்தார்.

இதையடுத்து சில நாட்கள் மட்டும் உள்ளே இருந்து வெளியேறினார். இணையத்தில் அரசியல் மற்றும் சினிமா கருத்துக்களை கூறியும் விமர்சித்தும் வரும் காஜல் சமீபத்தில் காதல் சம்பந்தபட்ட டிவிட் ஒன்றினை பதிவிட்டு கிசுகிசுவில் சிக்கியுள்ளார்.

8 மாசமா மெசேஜ் செய்து பேசிட்டு இருந்தோம் நேற்று சொன்னேன் இன்று ஓகே பண்ணிட்டான் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் யாருடன் காதலா என்று கேள்வி கேட்டு செய்திகள் பரவியது.