மாலத்தீவில் என்ஜாய் செய்யும் நடிகை காஜல் அகர்வால்.. அதுவும் யாருடன் பாருங்க
Kajal Aggarwal
Viral Photos
Actress
By Bhavya
காஜல் அகர்வால்
ஹிந்தியில் வெளியான தில் ஹோ கயானா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.
தமிழில் பேரரசு இயக்கத்தில் தயாரான பழனி படம் மூலம் நாயகியாக அறிமுகமாக தெலுங்கில் லட்சுமி கல்யாணம், சந்தமாமா ஆகிய படங்களில் நடித்தார். ராம் சரணுடன் இவர் மகதீரா படத்தில் நடிக்க அது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
விஜய், அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள காஜல் அகர்வால் கடந்த 2020ம் ஆண்டு கௌதம் கிச்சிலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நீல் கிச்சிலு என்ற ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், காஜல் அகர்வாலின் 40வது பிறந்தநாளை குடும்பத்துடன் மாலத்தீவில் கொண்டாடியுள்ளார் காஜல்.
இது தொடர்பான போட்டோஸ் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.




