51 வயதில் இப்படியா?.. வைரலாகும் நடிகை கஜோல் லேட்டஸ்ட் போட்டோஸ்
Bollywood
Viral Photos
Kajol
Actress
By Bhavya
கஜோல்
Bekhudi என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கஜோல். தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வந்த இவர், தமிழில் 1997ல் வெளிவந்த மின்சார கனவு படத்தில் நடித்தார்.
இதன்பின் பல ஆண்டுகள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்திருந்தார்.
இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் இவர் தற்போது ட்ரெண்டி உடையில் இருக்கும் போட்டோஸ். இதோ,


