தலைக்கேறிய மதுபோதையில் முகம் சுளிக்க வைக்கும் ஆடை!! வைரலாகும் நடிகை கஜோல் மகளினின் வீடியோ..
நடிகை கஜோல்
பாலிவுட் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை கஜோல். தமிழில் அரவிந்த் சாமி, பிரபுதேவா நடிப்பில் வெளியான மின்சார கனவு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த கஜோல் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்னை 3 வருடமாக காதலித்து 1999ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி நைசா மற்றும் யக் என்ற குழந்தைகள் பிறந்தனர். தற்போது மகள் நைசா கல்லூரி படக்கும் பெண்ணாக வளர்ந்துவிட்டார்.

கஜோல் மகள் நைசா
இந்நிலையில் கஜோல் மகள் நைசா பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்ட இரவு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
பார்ட்டி முடிந்து ஆண் நண்பவருடன் வெளியே வந்த நைசா அரைகுறை ஆடையில் முகம் சுளிக்கும் படியான தலைக்கேறிய மதுபோதையில் வந்துள்ளார்.
ஓப்பன் நெக் ஆடையில் பொது இடத்தில் இப்படியா வருவது என்று நெட்டிசன்கள் படுகேவலமாக விமர்சித்து வருகிறார்கள். அவரின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Ajay Devgn की बेटी Nysa Devgan हुई social media पर बुरी तरह troll, Saif के बेटे भी आए साथ नजर #Nysadevgn #IbrahimAliKhan #StarKids #Christmas #AajNEWJDekhaKya pic.twitter.com/q5B4FnYSFt
— Filmy NEWJ (@FilmyNewj) December 26, 2022