என்னது மாரடைப்பா? குடிபோதைக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கும் களவாணி நடிகர்!!
சினிமாவில் பெரும்பாலான நடிகர்கள் உச்சத்தில் இருக்கும் திமிரு ஏடாகுடமாக எதையாவது செய்து வாழ்க்கையையே தொலைத்துவிடுவார்கள். அப்படி பல நடிகர்கள் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையையும் உயிரையும் இழந்துவிடுகிறார்கள்.

அப்படியொரு நடிகர் தற்போது தமிழ் சினிமாவில் இருந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழில் களவாணி படத்தின் மூலம் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் நடிகர் விமல்.
இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல இடத்தினை பிடித்தார். இதற்கிடையில் பல படங்களில் கமிட்டாகி கிட்டத்தட்ட 7 படங்களில் நடிக்காமல் குடித்துக்கொண்டே இருந்துள்ளாராம்.
மதுவுக்கு அடிமையாக ஷூட்டிங்கிற்கு கூட போகாமல் இருந்ததால் கடந்த மாதம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களுக்கு பிறகு டிஸ்ஜார்ஸ் ஆகியிருக்கிறார். 
மேலும் வீட்டிலேயே மதுவை நிறுத்த சிகிச்சை பெற்று வருகிறாராம். இந்நிலையில் எனக்கு ஒன்றும் ஆகவில்லை சிறிய உடல் பிரச்சனைதான் மாரடைப்பு கிடையாது.
நன்றாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அந்த வீடியோவை வெளியிட்டாலும் பலர் குடிப்பழக்கத்தால் தான் இது நேரிட்டது என்று கூறி வருகிறார்கள்.
'எனக்கு நெஞ்சுவலியா... யார் சொன்னது?' வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விமல்!#Vimal | #ActorVemal | #TamilCinema pic.twitter.com/joVbhTVZOF
— சினிமா விகடன் (@CinemaVikatan) January 7, 2023