தெலுங்கு பக்கம் சென்றதும் நீங்களும் இப்படி மாறீட்டீங்களே ப்ரியா

Priya Bhavani Shankar
By Tony Jan 26, 2023 01:00 PM GMT
Tony

Tony

Report

 ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வேகவேகமாக வளர்ந்து வரும் நடிகை.

எப்போதும் இவர் கையில் அரை டஜன் படங்கள் இருக்கும். இந்நிலையில் ப்ரியா பவானி ஷங்கர் மெல்ல தெலுங்கு தேசத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

அங்கு அவர் நடிப்பில் Kalyanam Kamaneeyum என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதில் ஹீரோவுடன் படு நெருக்கமான காட்சியில் நடித்துள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் நீங்களும் இப்படி மாறிட்டீங்களே என்று கூறி வருகின்றனர்.


GalleryGallery