பணமே கட்டல, முதல்ல டப்பு எடுங்கோ..... ஓசியில் தங்கிய நடிகரை சிறைபிடித்த ஊழியர்கள்...

kalidasjayaram
By Yathrika Nov 22, 2021 03:39 AM GMT
Report

கேரள சினிமாவுல வாரிசு நடிகர்கள் நிறைய பேர் வந்துடாங்க. அதுல ஒருத்தர் தான் காளிதாஸ் ஜெயராம்.

இவரு தமிழ்ல கூட சில படங்கள் நடிச்சிருக்காரு, இப்போது வெப் சீரியஸ் ஒன்னு நடிக்கிறாரு. அதோடு சூட்டிங்காக கேரளாவுல ஒரு இடத்துக்கு சென்றிருக்கிறார்.

அங்க சூட்டிங் முடிச்சிட்டு வழக்கம் போல படக்குழு அரேஜ் பண்ண ஹோட்டலுக்கு போயிட்டாரு. அங்க பாத்தா படக்குழு பணமே கட்டலையாம், இதனால ஹோட்டல் ஊழியர்கள் முதல்ல டப்பு கொடுங்க அப்புறம் ரூம் போங்க அப்படினு எல்லாரையும் சிறைப்பிடிச்சிருக்காங்க.

கொஞ்சம் பிரச்சனை ஆனதால படக்குழு கடைசில பணம் கட்டியிருக்காங்க.