வசூலில் இப்படி ஒரு கோல்மால் செய்கிறதா கல்கி படக்குழு.. தாக்கும் வட இந்தியர்கள்

Gossip Today Prabhas Kalki 2898 AD
By Tony Jul 09, 2024 08:30 AM GMT
Tony

Tony

Report

கல்கி பிரபாஸ் நடிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த படம். இப்படம் உலகம் முழுவதும் ரூ 900 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்தது.

வசூலில் இப்படி ஒரு கோல்மால் செய்கிறதா கல்கி படக்குழு.. தாக்கும் வட இந்தியர்கள் | Kalki 2898 Ad Box Office Fake Fans Trolls Sm

இதை ரசிகர்கள் ஒரு புறம் கொண்டாடிக்கொண்டு இருக்க, ஆனால், வட இந்திய சினிமா நிபுணர்களோ இது முழுக்க முழுக்க பொய், இப்படம் இன்னும் 800 கோடி கூட வரவில்லை, படத்தை எதோ பெரிய வெற்றி போல் காட்ட இப்படி செய்கிறார்கள்.

அதோடு 1000 கோடி வசூல் என மார்தட்டிக்கொள்ள இதையெல்லாம் செய்கிறார்கள் என தென்னிந்திய சினிமாவையே தாக்கி வருகின்றனர்.

Gallery