நான் தற்கொலை செய்தேனா, நீங்கள் பார்த்தீர்களா... கொந்தளித்த பாடகி
Tamil Singers
By Yathrika
கல்பனா
பிரபல பாடகி கல்பனா, கடந்த சில நாட்களுக்கு முன் தூக்க மாத்திரை அதிகமாகி மயக்கம் அடைந்துள்ளார். அவரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டதை பார்த்து செய்திகளில் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது கணவருடன் பிரச்சனை, அவர் கைதாகிவிட்டார் என கூறப்பட்டது. ஆனால் உண்மையில் மருத்துவர்கள் அறிவுரையின்படி எடுத்த மாத்திரையின் டேசேஜ் அதிகமானதால் மயங்கியுள்ளார்.
அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கல்பனா, உண்மையில் எனக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் ஏதேதோ செய்திகள் வந்தன. நீங்கள் நேரில் வந்து என்ன நடந்தது என பார்த்தீர்களா, நீங்கள் எதுவும் செய்திகளால் அதிக பாதிப்புகள் ஏற்படும்.
மீடியா தான் எனது பாடலை மக்களிடம் கொண்டு சேர்த்தது, அவர்கள் மேல் எனக்கு மரியாதை உள்ளது. ஆனால் இப்போது அவர்கள் என் மீது சேற்றை வாரி எறிகிறார்கள் என கோபமாக பேசியுள்ளார்.