நடிகை கல்யாணியா இது.. சினிமா பக்கம் வருவதற்கு முன் குண்டாக எப்படி உள்ளார் பாருங்க

Kalyani Priyadarshan Viral Photos Actress
By Bhavya Jul 31, 2025 11:30 AM GMT
Report

கல்யாணி 

பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்சி தம்பதியின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை கல்யாணி. இவர் சினிமாவில் நாயகியாக தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின், நாகர்ஜுனாவின் மகன் அகிலுடன் இணைந்து ஹலோ என்ற படத்தில் நடித்தார். முதல் படம் நல்ல வரவேற்பு கொடுக்க அடுத்தடுத்து சித்ரலஹரி, ரணரங்கள் என படங்கள் நடித்தார்.

தமிழில் அவர் அறிமுகமான முதல் படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் தான். பின் புத்தம் புதுக் காலை, மாநாடு போன்ற படங்களில் நடித்தார்.

நடிகை கல்யாணியா இது.. சினிமா பக்கம் வருவதற்கு முன் குண்டாக எப்படி உள்ளார் பாருங்க | Kalyani Priyadarshan Old Photos Goes Viral

கல்யாணியா இது

இந்நிலையில், சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்கு முன் கல்யாணி குண்டாக ஆளே மாறி இருக்கும் சில ஸ்டில்ஸ் இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை கண்ட ரசிகர்கள் முன்பு அப்படி இருந்த கல்யாணியா இப்போது இப்படி இருக்கிறார் என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதோ போட்டோ,  

நடிகை கல்யாணியா இது.. சினிமா பக்கம் வருவதற்கு முன் குண்டாக எப்படி உள்ளார் பாருங்க | Kalyani Priyadarshan Old Photos Goes Viral