சிம்புவுக்கே அவ்வளவு கிடையாதாம்! கோடியில் சம்பளம் கேட்கும் நடிகை ..
simbu
salary
maanaadu
kalyani priyadarshan
By Edward
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் கழித்து பெரிய வெற்றி படத்தை கொடுத்து கம்பேக் கொடுத்தவர் நடிகர் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் 100 வசூல் படங்களின் வரிசையை பிடித்தது.
இப்படத்தில் சிம்புவின் மார்க்கெட் அதிகரிப்பதை போன்று அப்படத்தில் நடித்த நடிகை கல்யாணி பிரியதர்ஷினிக்கும் மார்க்கெட் கூடியுள்ளது. சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தினை தொடர்ந்து புத்தம் புது காலை படத்தில் நடித்த பின் மாநாடு படத்தில் நடித்தார்.
ஒருசில காட்சிகளில் வந்தாலும் அதற்காக 75 லட்சம் சம்பளமாக பெற்றார். மாநாடு படத்தின் வெற்றியால் தற்போது 2 கோடி சம்பளம் வரை ஏற்றியுள்ளார். நடிகைகள் தற்போது சக்சர்ஸ் படங்களின் வெற்றியால் தங்களின் சம்பளத்தை ஏற்றுவது சகஜமாகிவிட்டது என்று பலர் விமர்சித்து வருகிறார்கள்.