திருமணமான பிறகு மற்றொரு நடிகையின் குழந்தைக்கு அப்பாவான கமல்..வெளியான அதிர்ச்சி தகவல்
Kamal Haasan
Gossip Today
By Dhiviyarajan
பல வித்தியாசமான கதைகளில் நடித்து தமிழ் சினிமாவை முன்னேற வைத்தவர் தான் உலக நாயகன் கமல் ஹாசன்.
தற்போது இவர் ஷங்கர் இயக்கம் இந்தியன் 2வில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு கூடி கொண்டு தான் இருக்கிறது.
ஆரம்பத்தில் கமல் ஹாசன் பிரபல நடன கலைஞர் வாணியை காதலித்து அவருடன் லிவிங்கில் வாழ்ந்து வந்தார்.
இதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கமல் பாலிவுட் நடிகை சரிகாவுடன் நெருக்கமாக இருந்ததால் வாணி, கமலை 1988-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
இதையடுத்து கமல், சரிகாவை 1988-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதி ஹாசன், அக்சரா ஹாசன் என்ற இரு மகள்கள் உள்ளனர்.
கமல் சரிகாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே அவருடன் லிவிங்கில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போதே ஸ்ருதி ஹாசன் பிறந்துவிட்டாராம்.