கமல் ஹாசன் மகளுக்கு என்ன ஆச்சி!! மன உளைச்சலால் புலம்பி தள்ளும் நடிகை ஸ்ருதி..

Kamal Haasan Shruti Haasan Gossip Today
By Edward Jan 10, 2023 11:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கமல் ஹாசன் மகளாக பின்னணி பாடகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். அதன்பின், 7 ஆம் அறிவு மற்றும் 3 படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு டாப் இடத்தினை பிடித்தார். சமீபத்தில் தமிழில் பல தோல்விகளால் வாய்ப்பில்லாமல் போன ஸ்ருதி ஹாசன் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்.

கமல் ஹாசன் மகளுக்கு என்ன ஆச்சி!! மன உளைச்சலால் புலம்பி தள்ளும் நடிகை ஸ்ருதி.. | Kamal Daughter Shruti Haasan Open Health Issues

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா இருவரின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் தன் அப்பா கமல் ஹாசனை கண்டுக்கொள்ளாமல் தன் காதலர் சாந்தனுவுடன் தனியாக வசித்து வரும் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனக்குள்ள பிரச்சனையை பகிர்ந்துள்ளார்.

”தனக்கு மனரீதியாக சில பிரச்சனைகள் இருப்பதாகவும், வீட்டிலோ அல்லது படப்பிடிப்பிலோ நினைத்தது நினைத்தப்படி நடக்காவிடால் உடனே மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவேன் என்று கூறியுள்ளார். அப்படி அதிகமான மன உளைச்சல் வந்தார் அதற்கான தெரபி சிகிச்சையை மேற்கொள்வேன் ” என்று ஓப்பனாக பேசியுள்ளார்.

இப்படி தனியாக இருந்தால் அப்படி தான் பிரச்ச்னை மன உளைச்சல் வரும், அப்பா, அம்மா ஆறுதலுடன் வாழுங்கள் என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.