திருமணம் வேண்டாம் லிவிங் தான் வேண்டும் என அடம் பிடித்த கமல்.. அப்போவே அப்படி

Kamal Haasan
By Dhiviyarajan Feb 01, 2023 05:07 PM GMT
Report

கமல் ஹாசன்

70, 80 களில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவை கலக்கியவர் தான் கமல் ஹாசன். இவர் அந்த காலகட்டத்தில் பல நடிகைளுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

இவர் சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் ஒரு பிளேபாய் தான். அந்த காலகட்டத்தில் கமல் நடிகை வாணி கணபதி என்பவரை காதலித்து வந்தார்.

லிவிங் தான் வேண்டும் 

கமல் ஹாசன் , வாணியை திருமணம் செய்ய விருப்பமில்லை அவர் காதலித்து லிவிங் டுகெதரில் இருக்க ஆசைப்பட்டார். அப்போது பாலசந்தர் இது போன்று இருக்க கூடாது உன்னுடைய கேரியர் அழிந்துவிடும் என்று சொல்லி கமல் வாணியை திருமணம் செய்ய சம்மதிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

கமல் வாணி கணபதியை 1978 -ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளில் பிரிந்தனர்.

தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றாமல், வெளிநாட்டில் பின்பற்றும் லிவிங் டுகெதர் கலாச்சாரத்தை பின்பற்றியதால் கமல் பெண்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.